விவாதம் இல்லாமல் துணை நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றிய உ.பி., பாஜக அரசு
5 Aug 2026, 8:46 pm

விவாதம் இல்லாமல் துணை நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றிய உ.பி., பாஜக அரசு

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதனன்று துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிராமர் கோவில் நன்கொடை ஊழல் குறித்து விவாதம் மற்றும் விளக்கம் அளிக்கக் கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு விளக்கம் அளிக்காமல் ரூ. 59,019 கோடிமதிப்பிலான துணை நிதிநிலை அறிக்கையை விவாதம் இல்லாமல் நிறைவேற்றியது.

மேலும் போராட்டத்தின் போது முதலமைச்சர் ஆதித்யநாத்தின் படத்தை ஏந்தியிருந்த சமாஜ்வாதி எம்எல்ஏ சச்சின் யாதவ், நடப்பு பருவமழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்

யப்பட்டார்.