முந்தய பக்கம்

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதிகளிலுள்ள அமைப்புசாரா

27 Feb 2026, 5:32 pm
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதிகளிலுள்ள அமைப்புசாரா
<p>உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதிகளிலுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலவாரியப் பலன்களை முறையாக வழங்காத தொழிலாளர் துறை அதிகாரிகளை கண்டித்து, தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு வெள்ளியன்று சிஐடிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்க தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், தையல் சங்க செயலாளர் ரத்தினசாமி, நடைபாதை சங்க மாநிலக்குழு உறுப்பினர் பாபு, கட்டுமான சங்கத்தின் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலவாரியப் பலன்களை முறையாக வழங்காத தொழிலாளர் துறை அதிகாரிகளை கண்டித்து, தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு வெள்ளியன்று சிஐடிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்க தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், தையல் சங்க செயலாளர் ரத்தினசாமி, நடைபாதை சங்க மாநிலக்குழு உறுப்பினர் பாபு, கட்டுமான சங்கத்தின் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram