முந்தய பக்கம்

25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியங்களை

11 Feb 2026, 5:52 pm
25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியங்களை
<p>25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் உள்ளிட்ட 18 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் புதனன்று 2 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பூட்டிய நிலையில் காணப்படுகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram