தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட வலியுறுத்தி விதொச ஆர்ப்பாட்டம்

16 May 2026, 1:13 am
விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட வலியுறுத்தி விதொச ஆர்ப்பாட்டம்

விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட வலியுறுத்தி விதொச ஆர்ப்பாட்டம்

​​​​​​​ஈரோடு, மே 15- விபி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட்டு, பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற விவசாயத் தொழிலாளர் களுக்கு வேலை அளித்து வந்த சட் டத்தை மாற்றி, விபி ராம் ஜி என்ற மாற்றி யதை ரத்து செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி பெயரிலான பழைய சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஆண்டுக்கு 200 நாள் வேலை அளிப்பதோடு, தினக் கூலியாக ரூ.700 வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளியன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

ஈரோடு ஒன்றியம், கூரபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தாலுகா தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் ஆர். விஜயராகவன், மாவட்டக்குழு உறுப் பினர் நர்மதா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்.

பாலசுப்ரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலா ளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், ஊராட்சி ஒன் றிய ஆணையாளரிடம் மனு அளிக்கப் பட்டது. அதேபோல்.

கவுந்தப்பாடி ஊராட்சியில் எஸ்.ஜானகி தலைமை யில் நடைபெற்ற இயக்கத்தில், சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

கோவை கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங் கம், தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ் வரமூர்த்தி, சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, மலுமிச்சம் பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.

இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் என்.

செல்வராஜ், ஒன்றியச் செயலா ளர் ரவி மாரியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோ வன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். கருப்பையா, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எம்.பஞ்சலிங்கம், சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடி வில், ஊராட்சி செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனைமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.துரைசாமி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, வி.ஆறுமுகம் தலைமை வகித் தார்.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, பள்ளிப் பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட எலந்தக்குட்டை, ஆயகவுண்டம்பா ளையம், எதிர்மேடு, தட்டாங்குட்டை, வெள்ளக்கல் பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றி யப் பொருளாளர் சி.தேசிங்கு தலைமை வகித்தார்.

இதில் மாவட்டச் செயலா ளர் எம்.முத்து, வட்டச் செயலாளர் கும ரேசன், தலைவர் ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடத்தூர் ஒன்றியம், தளநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டத் தலைவர் விவேகானந்தன் தலைமை யில் தர்ணா நடைபெற்றது.

இதில் சங் கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் இ.கே. முருகன், வட்டச் செயலாளர் விஜயா, பொருளாளர் இந்திரா, சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம.குறளரசன், வட்டத் தலைவர் குப்பன், விசிக மாவட்ட நிர்வாகி மாயவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.