தறிக் கூடங்களில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு
1 hour before
<p><strong>தறிக் கூடங்களில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு</strong></p><p>காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் உள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா மையம் மற்றும் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் திங்களன்று பார்வையிட்டார். தறிக் கூடங்களில் பட்டுச் சேலை உற்பத்தியை ஆய்வு செய்த அவர், தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் பட்டு ரகங்கள் குறித்து கேட்டறிந்தார்.</p>
