முந்தய பக்கம்

ஒன்றிய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

23 Jun 2026, 9:10 pm
ஒன்றிய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா
<p><strong>ஒன்றிய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா</strong> </p><p>கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான ஜார்ஜ் குரியன், ஒன்றிய மோடி அமைச்சரவையில் சிறுபான்மை யினர் நலத்துறை மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இவரது மாநிலங்க ளவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவ டைந்ததை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய் துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram