பாராமெடிக்கல் தேர்வில் நீட் தேர்வை புகுத்தும் ஒன்றிய அரசை
1 Feb 2026, 3:51 pm
<p>பாராமெடிக்கல் தேர்வில் நீட் தேர்வை புகுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து, திராவிட மாணவர் கழகம் சார்பில் ஈரோடு, மரப்பாலம் அருகே சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப் பின் மாநில துணைச்செயலாளர் சிவ பாரதி, மாவட்டத் தலைவர் இரா.நற் குணன், திக மாவட்டச் செயலாளர் மா. மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
