முந்தய பக்கம்

யூனியன் வங்கி ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

26 Mar 2026, 2:46 pm
யூனியன் வங்கி ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
<p><strong>யூனியன் வங்கி ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்</strong></p> <p>காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (மார்ச் 26) சென்னை மண்டல யூனியன் வங்கி அலுவலகம் முன்பு யூனியன் வங்கி ஊழியர் சங்கத்தினர் (பெபி) தர்ணா போராட்டம் நடத்தினர். சங்கத்தின் தலைவர் டி.ரவிக்குமார் தலைமையில் செயல் தலைவர் ஏ.ஆர்.பாஸ்கரன், பொதுச் செயலாளர் ஆர்.ராஜசிம்மன், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் இ.சர்வேசன், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் தமிழ்நாடு முன்னாள் துணைத் தலைவர் எஸ்.வி.வேணுகோபாலன், சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram