முந்தய பக்கம்

கணக்கில் வராத  ரூ.2.50 லட்சம் பறிமுதல்  

16 Mar 2026, 4:46 pm
கணக்கில் வராத  ரூ.2.50 லட்சம் பறிமுதல்  
<p><strong>கணக்கில் வராத &nbsp;ரூ.2.50 லட்சம் பறிமுதல்</strong> &nbsp;</p> <p>கிருஷ்ணகிரி, மார்ச் 16 வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூளகிரி வட்டப் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அத்திமுகம் கூட்டுச்சாலை பகுதியில் எந்தவித ஆவணமும் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 2,50,000-த்தைப் பறிமுதல் செய்தனர். இப்பணம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சூளகிரி வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram