300 ஆதிதிராவிட மாணவர்கள் பாதிப்பு
14 Aug 2026, 9:31 pm

300 ஆதிதிராவிட மாணவர்கள் பாதிப்பு

சென்னை, ஆக.14 -தமிழக அரசின் அம்பேத்கர்வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் சான்றிதழ்களை ஏற்க இங்கிலாந்தின் சில பல்கலைக்கழகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதனால் சுமார் 300ஆதிதிராவிட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வி சேர்க்கைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளநிலையில், இங்கிலாந்து விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள கெடுபிடிகளும் மாணவர்களுக்கு சிக்கலைஏற்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்குஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.