பிரிட்டன் பிரதமர் ராஜினாமா!
22 Jun 2026, 8:25 pm
<p><strong>பிரிட்டன் பிரதமர் ராஜினாமா!</strong></p><p>புதுதில்லி, ஜூன் 22 - பிரிட்டன் பிரதமரும் லேபர் கட்சித் தலைவரு மான ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வ தாக திங்கள்கிழமையன்று அறிவித்துள்ளார். </p><p>சில நாட்களில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து செப்டம்பர் மாதத்திற்குள் அவரை அந்தப் பதவியில் அமர்த்துவதாகவும் கூறி யுள்ளார். புதிய தலைவரும் பிரதமரும் தேர்ந்தெடுக்கப் படும் வரை தற்காலிகமாக அந்தப் பதவியில் ஸ்டார்மர் நீடிப்பார். அதோடு அதி காரப் பரிமாற்றம் எவ்வித தடையுமின்றி ஒழுங்காக நடப்பதை உறுதி செய்ய தனக்குப் பின் வரப்போகும் புதிய பிரதமருக்குத் தனது முழுமையான மற்றும் தெளிவான ஆதரவை வழங்குவதாகவும் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.</p>
