உடுமலை, கோமங்கலம் சுங்கச்சாவடியில் இருந்து 20
9 Oct 2026, 2:31 am
<p>உடுமலை, கோமங்கலம் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் இயக்கப்படும் உள்ளூர் வாடகை வாகனங்களுக்கு சலுகை கட்டணத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் வியாழனன்று மனு அளித்தனர்.</p>
