துறைமுகம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
10 Apr 2026, 5:30 am
<p><strong>துறைமுகம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்</strong></p><p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு ஆதரவாக புதன்கிழமை (ஏப். 9) சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் அ.ச.குமரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக இதில் கலந்து கொண்டனர்.</p>
