முந்தய பக்கம்

திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

1 Apr 2026, 4:02 pm
திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு
<p><strong>திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p> <p>திருப்பத்தூர், ஏப்.1- திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி யில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரை யாற்றினார். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்திய விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், மீதமுள்ள 22 நாட்க ளில் நிர்வாகிகள் தீவிரமாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அதிமுகவின் ஆதரவுடன் தமிழ கத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜக வின் முயற்சிகளை முறியடித்து, திமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு அவர் வேண்டு கோள் விடுத்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர் கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram