தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 50 ஆவது
24 minutes before
<p>தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 50 ஆவது பிறந்தநாள் விழா, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைதம்பி தலைமையில், மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் அருள்ராஜ், லில்லி புஷ்பம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜு, விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் நீலகண்டன், வழக்கறிஞர் ஷாஜி குமார், நகர வர்த்தக பிரிவு தலைவர் ஷாஜிலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
