அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன?
22 May 2026, 1:20 pm
<p>தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு.. பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று?</p><p>எங்கள் அணியின் கட்சிகளைக் கடன் வாங்கி.. நாங்கள் அனுமதித்து..? ஏற்புடைய பிரச்சனைகளில் ஒத்துழைப்பது, ஏற்காதவற்றில் வேறுபடுவது என்பதே திமுகவுடனான சிபிஎம் அணுகுமுறை. உடமைக்கும் உடமையாளருக்குமானது அல்ல..முடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது சிபிஎம்-ன் மாநிலக்குழுவும், அரசியல் தலைமை குழுவுமே..</p><p> - உ.வாசுகி, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்</p>
