முந்தய பக்கம்

மதுராந்தகத்தில் சுகந்தியை ஆதரித்து உ.வாசுகி பிரச்சாரம்

5 Oct 2026, 12:25 am
மதுராந்தகத்தில் சுகந்தியை ஆதரித்து  உ.வாசுகி பிரச்சாரம்

மதுராந்தகத்தில் சுகந்தியை ஆதரித்து உ.வாசுகி பிரச்சாரம்

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடதுசாரி கட்சியின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி கருங்குழி பேரூராட்சி பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார் அப்போது தோட்ட நாவல் கிராமத்தில் இளைஞர்கள் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தனர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் செங்கல்பட்டு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ் .குணசேகரன் வாலிபர் சங்க மாநில பொருளாளர் டி சந்துரு, கருங்குழி கிளை செயலாளர் ஜி ரமேஷ் , மு ஜோதிபாசு, என்.ஜோதிபாசு, பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram