முந்தய பக்கம்

மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 49 ஆம் ஆண்டு

22 Sept 2026, 10:05 pm
மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 49 ஆம் ஆண்டு
<p>மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம், இராயமுண்டான்பட்டியில் தியாகி என்.வி நினைவுத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram