முந்தய பக்கம்

ஆம்னி பேருந்து  மோதி இளைஞர்கள் இரண்டு பேர் பலி

16 Mar 2026, 4:46 pm
ஆம்னி பேருந்து  மோதி இளைஞர்கள் இரண்டு பேர் பலி
<p><strong>ஆம்னி பேருந்து &nbsp;மோதி இளைஞர்கள் இரண்டு பேர் பலி</strong></p> <p>நாகர்கோவில். மார்ச். 16- நாகர்கோவில் அருகே ஆம்னி பேருந்துமோதி விபத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் பெங்களுருவிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்துஇருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதி யது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற எஸ்பி ஸ்டாலின் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். பேருந்தில் வந்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram