முந்தய பக்கம்

இருசக்கர வாகனம் திருட்டு

10 Apr 2026, 5:30 am
இருசக்கர வாகனம் திருட்டு
<p><strong>இருசக்கர வாகனம் திருட்டு</strong></p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து வாகன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் வாகனத் திருட்டுகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram