தொப்பம்பட்டியில் இருசக்கர வாகன பிரச்சாரம்
5 Feb 2026, 3:40 pm
<p><strong>தொப்பம்பட்டியில் இருசக்கர வாகன பிரச்சாரம்</strong></p>
<p>திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்துத்துவா சக்திகளின் மதவெறி முயற்சிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்திடவும், நசிந்துவரும் தொழில்களை பாதுகாத்திட கோரியும் 6 மையங்களில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. தொப்பம்பட்டியில் நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்றோர்.</p>
