இருவேறு விபத்து : 31 பேர் பலி
18 May 2026, 9:22 pm
<p><strong>இருவேறு விபத்து : 31 பேர் பலி </strong> </p><p>மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் டெம்போ வேன் - கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதே போல உத்தரப்பிரதேசத்தின் சிசையா-லக்கிம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் - லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இரண்டு விபத்துகளும் திங்க ளன்று காலையில் நிகழ்ந்தது.</p>
