முந்தய பக்கம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலிகாயம்

10 Apr 2026, 5:30 am
பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலிகாயம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலிகாயம்

தருமபுரி, ஏப்.9- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர்.

பாலக்கோடு அருகே உள்ள கரிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (20), நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் வினோத்குமார் (28) ஆகிய இருவரும், சிவகாசி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram