சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல்</strong></p>
<p>நாகர்கோவில், மார்ச். 30+ கன்னியாகுமரி மாவட் டம் தோட்டியோடு பகுதி யில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு கல் குவாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு மூடப் பட்டன. மாவட்ட காவல் துறை தலைமையிலான திடீர் நடவடிக்கையில் இவ்விரு குவாரிகளும் விதி முறை மீறி இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. </p>
