முந்தய பக்கம்

தமுஎகச சார்பில் பாரதி விழா

30 Sept 2026, 11:46 pm
தமுஎகச சார்பில் பாரதி விழா
<p><strong>தமுஎகச சார்பில் பாரதி விழா</strong></p><p>ஈரோடு, செப். 30-ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று பாரதி விழா நடைபெற்றது.</p><p>இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் மு.சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஈரோடு சர்மிளா வரவேற்றார். பாட்டு பாட்டன் பாரதி என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி கருத்துரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக மாவட்டப் பொருளாளர் ஆ.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram