முந்தய பக்கம்

தவெக-வினரின் தேர்தல் ‘அன்பளிப்பு’

5 Oct 2026, 11:04 pm
தவெக-வினரின் தேர்தல் ‘அன்பளிப்பு’
<p><strong>தவெக-வினரின் தேர்தல் ‘அன்பளிப்பு’</strong></p><p>திருப்பூர், அக். 5 –தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதரவாளர்களின் நள்ளிரவு நேரத்து“அன்பளிப்பு” விநியோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த ஞாயிறு நள்ளிரவைத் தாண்டி, விடியற்காலை 3 மணியளவில் குண்டடம் மேற்குஒன்றியம், மானூர்பாளையம் பகுதியில் தவெகவினர் தீவிர “அன்பளிப்பு விநியோகத்தில்” ஈடுபட்டனர். வாக்காளர்களைக் கவரும் வகையில் சேலை மற்றும் காமாட்சி விளக்கு ஆகியவற்றை அவர்கள் வீடு வீடாக விநியோகித்தனர். மேலும், வாக்காளர்களுக்குச் சுடச்சுட பிரியாணிவிருந்துக்கு அழைப்பு விடுத்த தகவல்களும் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram