மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க
4 hours before
<p>மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் இ.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆ.கஸ்தூரி, மாவட்ட பொருளாளர் மு.ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் கா.சக்கரவர்த்தி, ஆறு.பகத்சிங், மாவட்ட துணைச் செயலாளர் ர.விஷ்ணுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். </p>
