முந்தய பக்கம்

தவெக வேட்பாளர் மீது தவெகவினரே முறைகேடு குற்றச்சாட்டு!

1 Apr 2026, 7:43 am
தவெக வேட்பாளர் மீது தவெகவினரே முறைகேடு குற்றச்சாட்டு!
<p>மேட்டூர் தவெக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் அக்கட்சியினரே தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /> சேலம், கொளத்தூருக்கு நிர்வாகிகளை சந்திக்க வந்த தவெக வேட்பாளர் &nbsp;செல்வத்தை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர்.<br /> இச்சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில்; வெளியாகாத ஜனநாயகன் திரைப்படத்திற்கு தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி, தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாக மேட்டூர் செல்வம் மீது அக்கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram