முந்தய பக்கம்

தவெக அமைச்சரவையில் ஐயுஎம்எல், விசிக

21 May 2026, 11:09 pm
தவெக அமைச்சரவையில் ஐயுஎம்எல், விசிக
<p><strong>தவெக அமைச்சரவையில் ஐயுஎம்எல், விசிக</strong></p><p>திருமாவளவன், காதர்மொய்தீன் அறிவிப்பு சென்னை, மே 21 - தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை ஏற்று, அக்கட்சியின் அமை ச்சரவையில் பங்கேற்க இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு எம்எல்ஏ-க்களில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க விரும்புகிறோம்; அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும் என்று கேட்டனர். அதன்படி தவெக அமைச் சரவையில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்,” என்றார். இரண்டு எம்எல்ஏக்களில் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகானை அமைச்சரவையில் இடம்பெற தேர்வு செய்து ள்ளதாகவும், விஜய்யின் நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் காதர் மொய்தீன் கூறியுள்ளார். </p>
Share
FacebookXWhatsAppTelegram