முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

5 Jun 2026, 12:24 am
தீக்கதிர் விரைவு செய்திகள்

தவெக அமைச்சரவை முதல் கூட்டம் இன்று நடக்கிறது

சென்னை, ஜூன் 4 - தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் அமைச்சர வைக் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலை மையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செய லகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் நிறுவனங்களுக்கான அனு மதி, தேர்தல் வாக்குறுதி களுக்கான ஒப்புதல், சட்ட மன்றக் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை, மேகதாது அணை விவகாரத்தில் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைகள் பிரச்சனை, விவ சாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி ஆகிய முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வேளாண் படிப்புகளுக்கு 25,330 பேர் விண்ணப்பம்!

சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கான விண்ணப் பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 25,330 மாண வர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங் களைச் சமர்ப்பிக்க ஜூன் 8 கடைசி நாளாகும்.

Share
FacebookXWhatsAppTelegram