முந்தய பக்கம்

டி.வி., செல்போன் விலைகள் உயர்கின்றன

17 Jan 2026, 2:42 pm
டி.வி., செல்போன் விலைகள் உயர்கின்றன
<p><strong>டி.வி., செல்போன் விலைகள் உயர்கின்றன</strong></p> <p>புதுதில்லி, ஜன.17- டி.வி., மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அடுத்த இரண்டு &nbsp;மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. &nbsp;மைக்ரோசிப்களின் பற்றாக்குறை, அதன் விளை வாக அவற்றின் விலை &nbsp;உயர்வு மற்றும் ஏ.ஐ. &nbsp;தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம் என்று கூறப்படு கிறது. &nbsp;கடந்த அக்டோபர் மாதத் துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இதன் &nbsp;காரணமாக டி.வி. மற்றும் &nbsp;தொலைபேசி நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். &nbsp;இதற்கான நெருக்கடி ஏற்க னவே தொடங்கி விட்டதாக வும் கூறப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram