முந்தய பக்கம்

துளிர் திறனறிதல் தேர்வு 47 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

29 Jan 2026, 5:39 pm
துளிர் திறனறிதல் தேர்வு 47 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
<p><strong>துளிர் திறனறிதல் தேர்வு 47 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு</strong></p> <p>மதுரை, ஜன.29- தமிழ்நாடு அறிவியல் &nbsp;இயக்கம் பள்ளி மாண வர்களின் அறிவியல் திறனை &nbsp;மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தி வரும் துளிர் திறனறிதல் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி &nbsp;27 செவ்வாயன்று நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் உள்ள விருது நகர் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாண வர்கள் மொத்தம் 47 பேர் &nbsp;தேர்வில் பங்கேற்று எழுதி னர். இந்தத் தேர்வை அறிவி யல் ஆசிரியர் என்.விஜய குமார் ஏற்பாடு செய்திருந் தார். அவருக்கு உதவியாக அறிவியல் ஆசிரியர்கள் பி.நாகராஜன், எஸ்.பால &nbsp;ஐயப்பன், எம்.கணேண் குமார், ஆர்.ஜீவசூர்யா மற் &nbsp;றும் எஸ்.பத்மேஷ் ஆகி யோர் செயல்பட்டனர். மேலும் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மதுரை மாவட்ட பொருளாளர் ஆர்.வெண்ணிலா நிகழ்வில் &nbsp;கலந்து கொண்டு மாணவர் களை ஊக்குவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram