முந்தய பக்கம்

டியூஜெ தலைவர் பிஎஸ்டி.புருஷோத்தமன் மறைவு வேலூர் செய்தியாளர்கள் இரங்கல்

28 Jun 2026, 12:43 am
டியூஜெ தலைவர் பிஎஸ்டி.புருஷோத்தமன் மறைவு  வேலூர் செய்தியாளர்கள் இரங்கல்
<p><strong>டியூஜெ தலைவர் பிஎஸ்டி.புருஷோத்தமன் மறைவு வேலூர் செய்தியாளர்கள் இரங்கல்</strong> </p><p>வேலூர், ஜூன் 27- தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் தோழர் பிஎஸ்டி.புருஷோத்தமன் அவர்களின் மறைவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளூர் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பிஎஸ்டி.புருஷோத்தமன்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram