திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று
21 Jan 2026, 3:58 pm
<p>திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா கூட்டமைப்பு )சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்மொழிவர்மன் தலைமையில் நடைபெற்றது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திருமால், சுந்தரேசன், மகேஷ்குமார், சர்தார், திலீப்குமார், சீனிவாசன், முரளிவாணன், சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.</p>
