முந்தய பக்கம்

டிரம்ப் மீண்டும் அடாவ

20 Jul 2026, 8:54 pm
டிரம்ப் மீண்டும் அடாவ
<p><strong>டிரம்ப் மீண்டும் அடாவடி</strong> </p><p>பொதுவாக எந்த விளையாட்டு உலகக்கோப்பையாக இருந்தாலும், அந்த விளையாட்டுச் சார்ந்த தலைவர் உட்பட கோப்பையை வழங்கும் தலைவர்கள், கோப்பையை கொடுத்தப் பின் மேடையை விட்டு கீழே இறங்கி விட வேண்டும். இதுதான் விளையாட்டு மரபு. அதாவது விளையாடியவர்கள் தான் கொண்டாட வேண்டும். ஆனால் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப், சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானியுடன் ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையைக் கொடுத்தப் பின்பு மேடையை விட்டு கீழே இறங்கவில்லை. “வாருங்கள் செல்வோம்” என கியானி, டிரம்ப்பின் கையை பிடித்து இழுத்தார். ஆனால் டிரம்ப் அரசியல் விளம்பரத்தி ற்காக கீழே வராமல் வீரர்களுடன் கொண்டாடினார். இப்போது மட்டுமல்ல அமெரிக்காவில் நடைபெறும் விளையாட்டு உலகக்கோப்பையில் தொடர்ந்து இப்படி தான் டிரம்ப் அடாவடி செய்கிறார். </p>
Share
FacebookXWhatsAppTelegram