முந்தய பக்கம்

பெரம்பூர் லோகோ பணிமனையில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்

2 Mar 2026, 3:30 pm
பெரம்பூர் லோகோ பணிமனையில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்
<p><strong>பெரம்பூர் லோகோ பணிமனையில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்</strong></p> <p>பணம் இல்லை எனக் காரணம் கூறி மிகை நேர ஊதியம் (ஓவர் டைம்) வழங்காததைக் கண்டித்து டிஆர்இயூ சார்பில் லோகோ தொழிற்சாலை முன்பு கிளைத் தலைவர் மேரி குமார் தலைமையில் திங்களன்று (மார்ச் 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒர்க்ஷாப் டிவிஷன் செயலாளர் சிகாமணி, லோகோ கிளை நிர்வாகிகள் அருள்தாஸ், சேர்மன் ராஜ் பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram