பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து திரிபுராவில் பேரணி
16 Jun 2026, 8:44 pm
<p><strong>பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து திரிபுராவில் பேரணி</strong></p><p>கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் மீதான பொய்ப் புகார்கள், அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து திரிபுரா தலைநகர் அகர்தலாவில் சிபிஎம் சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. சிபிஎம் மூத்த தலைவர் மாணிக்சர்க்கார், சகுந்தலா சாலையில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.</p>
