முந்தய பக்கம்

திரிபுரா : பாஜகவில் இருந்து விலகிய 34 குடும்பங்கள் சிபிஎம்-மில் இணைந்தனர்

17 Mar 2026, 3:26 pm
திரிபுரா : பாஜகவில் இருந்து விலகிய 34 குடும்பங்கள் சிபிஎம்-மில் இணைந்தனர்
<p><strong>திரிபுரா : பாஜகவில் இருந்து விலகிய 34 குடும்பங்கள் சிபிஎம்-மில் இணைந்தனர்</strong></p> <p>திரிபுராவில் பாஜக ஆட்சி நடை பெறுகிறது. இந்த காட்டாட்சியால் அம்மாநில மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். &nbsp;இந்நிலையில், உனகோடி மாவட்டத் தின் மிலோனி ஆடம் கிராமத்தில், ஆளும் பாஜகவின் மீதுள்ள கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும், அக்கட்சியைச் சேர்ந்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 94 வாக்கா ளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். சிபிஎம் தலைவர்கள் 34 குடும்பங்களிடம் செங்கொடியை கொடுத்து வரவேற்ற னர். தொடர்ந்து &nbsp;கட்சிப் பணிகள் தொ டர்பான கூட்டங்கள் நடைபெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram