முந்தய பக்கம்

திருச்சி சிவா எம்.பி., பேச்சு

10 Apr 2026, 5:30 am
திருச்சி சிவா எம்.பி., பேச்சு
<p><strong>திருச்சி சிவா எம்.பி., பேச்சு</strong></p><p>நாமக்கல், ஏப்.9- நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு ஆதரவாக திருச்சி சிவா எம்.பி. நாமக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், திமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram