முந்தய பக்கம்

சுமைப்பணித் தொழிலாளர்கள் தீக்கதிர் சந்தா அளிப்பு

18 Jul 2026, 9:38 pm
சுமைப்பணித் தொழிலாளர்கள் தீக்கதிர் சந்தா அளிப்பு
<p><strong>சுமைப்பணித் தொழிலாளர்கள் தீக்கதிர் சந்தா அளிப்பு</strong></p><p>திருச்சி மாவட்ட சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாக்களை, சங்கத்தின் கௌரவத் தலைவர் பாரதி, மாவட்டத் தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், துணைச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் ஜெயபாலிடம் சனிக்கிழமை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram