முந்தய பக்கம்

தோழர் சாமியப்பன் நினைவஞ்சலி

9 Nov 2025, 2:37 pm
தோழர் சாமியப்பன் நினைவஞ்சலி
<p><strong>தோழர் சாமியப்பன் நினைவஞ்சலி</strong></p> <p>அவிநாசி, நவ.9- தோழர் சாமியப்பன்-னின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் &nbsp;ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் கிளை மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், புதுப்பாளையம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவருமான மறைந்த தோழர் &nbsp;சாமியப்பன்-னின் 8 ஆம் ஆண்டு நினைவுதினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் வஞ்சிபாளையம் பகுதி கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது &nbsp;உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram