தோழர் ஆர்.நல்லக்கண்ணுக்கு மாதவரத்தில் அஞ்சலி
28 Feb 2026, 2:29 pm
<p><strong>தோழர் ஆர்.நல்லக்கண்ணுக்கு மாதவரத்தில் அஞ்சலி</strong></p>
<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம் பகுதிக்குழு சார்பில் தணிகாசலம் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
