முந்தய பக்கம்

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

11 Feb 2026, 6:11 pm
பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
<p><strong>பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து டிஆர்இயு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு டிஆர்எம்யு சார்பில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தட்சிண ரயில்வே எம்பளாயிஸ் யூனியன் கிளைத் தலைவர் ஜி.என்.கமலகண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, ஏஐஎஸ்எம்ஏ.மோகன்துரை ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்துப் பேசினர். சங்க நிர்வாகிகள் கே.பலராம், ஆர்.வேந்தன், கே.மோகன், பி.வீரராகவன், பெரியண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram