முந்தய பக்கம்

அகவிலைப்படி நிலுவையை வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

16 Jul 2026, 9:44 pm
அகவிலைப்படி நிலுவையை வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்
<p><strong>அகவிலைப்படி நிலுவையை வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 16- போக்குவரத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் .உயிரிழந்த தொ ழிலாளிகளின் வாரிசுக ளுக்கு வேலை வழங்க வேண்டும். 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியு றுத்தி போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெட்சு மணன், . சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்க பொதுச் செயலா ளர் சி.சுரேஷ்குமார் ஆகி யோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் மாநில நிர்வாகிகள் பொன்.சோபனராஜ், சுந்தர் ராஜ்,மாவட்ட நிர்வாகிகள் பகவதியப்பன்,லியோ ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆர்ப்பாட் டத்தில் பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram