சிபிஎம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு போக்குவரத்து ஊழியர்கள் உதவி
4 Apr 2026, 4:02 pm
<p><strong>சிபிஎம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு போக்குவரத்து ஊழியர்கள் உதவி</strong></p>
<p>புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திருபுவனை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தட்சணாமூர்த்தியின் தேர்தல் செலவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் புதுச்சேரி மண்டல சிஐடியு பொதுச்செயலாளர் வேலு, துணைத் தலைவர் ரகோத்தமன், இணைச் செயலாளர் நாராயணன் ஆகியோர் ரூ. 10 ஆயிரம் வழங்கினர். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சீனுவாசன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் அன்புமணி, சங்கர், மதிவாணன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
