முந்தய பக்கம்

ரயிலில் தூங்கும் நேரத்துக்கானவரம்பில் மாற்றம் இல்லை!

3 Nov 2026, 10:39 pm
ரயிலில் தூங்கும் நேரத்துக்கானவரம்பில் மாற்றம் இல்லை!

ரயிலில் தூங்கும் நேரத்துக்கானவரம்பில் மாற்றம் இல்லை!

சென்னை: ரயிலில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்கலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய

முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தூங்குவதற்கு ஏற்கெனவே கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், 2017-இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது.

Share
FacebookXWhatsAppTelegram