முந்தய பக்கம்

போக்குவரத்து போலீசார்,  ொதுமக்களுக்கு வழங்கிய தர்பூசணி, பழ சாறு

18 Mar 2026, 3:34 pm
போக்குவரத்து போலீசார்,  ொதுமக்களுக்கு வழங்கிய தர்பூசணி, பழ சாறு
<p><strong>போக்குவரத்து போலீசார், &nbsp;ொதுமக்களுக்கு வழங்கிய தர்பூசணி, பழ சாறு</strong></p> <p>குழித்துறை, மார்ச் 18- மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்க ளுக்கு பழ சாறு, தர்பூசணி, இள நீர் வழங்கப்பட்டது. கன்னி யாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது .இத னால் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து &nbsp;போலீசாருக்கு பல்வேறு இடையூறு உள்ளது இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு தினமும் தர்பூசணி, ஜூஸ், வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து மார்த்தாண் டம் காந்தி மைதானத்தில் &nbsp;தர்பூசணி, ஜூஸ், இளநீர் வழங்கப்பட்டது. இதை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் துவக்கி வைத்தார். &nbsp; குழித்துறை, களியக்காவிளை, வெட்டுவெந்நி போன்ற முக்கிய ஜங்ஷன்களில் தினசரி &nbsp; இளநீர், தர்பூசணி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து &nbsp;காவல்</p>
Share
FacebookXWhatsAppTelegram