முந்தய பக்கம்

தென்னக ரயில்வேயை கண்டித்து வணிகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

17 Feb 2026, 3:36 pm
தென்னக ரயில்வேயை கண்டித்து வணிகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>தென்னக ரயில்வேயை கண்டித்து வணிகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>நாகப்பட்டினம், பிப்.17- &nbsp;தென்னக ரயில்வே தொடர்ந்து நாகப்பட்டினம் பகுதியை புறக் கணித்து வருவதை கண்டித்து, நாகப் பட்டினம் வணிகர்கள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டமும், ரயில்வே சந்திப்பு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. &nbsp;காரைக்கால் - சென்னை ரயிலை &nbsp;முன்பு இருந்ததுபோல் எழும்பூர் வரை &nbsp;நீட்டிக்க வேண்டும். நாகப்பட்டினம் - &nbsp;தஞ்சாவூர் இருவழிப் பாதை அமைக்க &nbsp;வேண்டும். பகல் நேரத்தில் சென்னைக்கு &nbsp;ரயில் விட வேண்டும். வேளாங் கண்ணி, நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், &nbsp;மயிலாடுதுறை வழியாக ரயில்கள் &nbsp;இயக்கப்பட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram