தொழிலாளர் விரோதச் சட்டங்களை அமல்படுத்திய மோடி அரசு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய கருப்பு நாள் கடைபிடிப்பு!
2 Apr 2026, 5:30 am
<p><strong>தொழிலாளர் விரோதச் சட்டங்களை அமல்படுத்திய மோடி அரசு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய கருப்பு நாள் கடைபிடிப்பு!</strong></p><p>மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.</p><p>தொழிலாளர் சட்டங்களை திருத்தி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொழிற்சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p>
