முந்தய பக்கம்

அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்...

15 May 2026, 12:57 am
அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்...
<p><strong>அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்...</strong></p><p>தலைநகர் தில்லி, உபி, ஹரியானா மாநிலங்களில் போராடும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சேஷாத்ரி தலைமையில் எல்பிஎப் மாநில துணைத்தலைவர் பொன்ராம், எஐசிசிடியு மாநிலத் துணைத் தலைவர் கோபால், சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜஹாங்கீர், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram